Wednesday, November 27, 2013

Irregular menstruation ஒழுங்கற்ற மாதவிலக்கு

Irregular menstruation
Month comes to menopause in women. It starts during puberty, a girl aged 13 to 14.

ஒழுங்கற்ற மாதவிலக்கு
பெண்களில் மாதவிடாய் மாதம் மாதம் வருவது வழக்கம். இது ஒரு பெண் 13 14 வயதில் பருவமடையும் போது ஆரம்பிக்கும். பின்னர் சு+லகங்கள் தொழிற்படுவதால் சு+ல் முட்டைகள் ஒவ்வொரு மாதமும் வெளியேறும். இதனால் மாதவிடாயும் மாதம் மாதம் ஏற்படுகின்றது. இவ்வாறு ஒரு பெண் 50, 51 வயதை அடையும் போது மாத விடாய் நிரந்தரமாக நின்றுவிடும். இதனை மெனோபோஸ் பருவம் என அழைப்பார்கள்

No comments:

Popular Posts

Popular Posts